நிக்கி.M இசையில் சக்திஸ்ரீ கோபாலன் குரலில் “நெருடா” காணொளிப்பாடல்

313

Working Ants Studio தயாரிப்பாக நிக்கி.M இசையில் பிரபல பின்னணிப்பாடகி சக்திஸ்ரீ கோபாலன் குரலில் வெளியாகியுள்ள பாடல் “நெருடா”

இந்தப்பாடலுக்கான வரிகளை அக்ஷயா எழுதியுள்ளார். காணொளிப்பாடலை நரேஷ் நாகேந்திரன் இயக்கியுள்ளார்.

“நெருடா” பாடலில் சச்சின் செந்தில்குமரன் மற்றும் விதுர்ஷா வைஷாலி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவை PSN பவின் மேற்கொண்டிருப்பதுடன் படத்தொகுப்பை தேவ் கிரிஷ் கவனித்துள்ளார்.

உதவி இயக்குனராக ராசிகா பாலகிருஷ்ணன் பணியாற்றியிருப்பதுடன் டிசைன் மற்றும் அனிமேஷன் சார்ந்த வேலைகளை மதுஷ் JM பார்த்துள்ளார்.

Working Ants Studio Presents
Producers | Laungston Costa | Shakeer Mohamed
Shakthisree Gopalan Vocals
Composed & Arranged | Nicky.M
Lyrics | Akshayaa
Casting | Sachin Senthilkumaran | Vidursha Vaishali
Director | Naresh Nagendran
Cinematography | PSN Pavin
Editer & Colourist | Dhev Krish
DI Team | Mhokshas Films
Assistant Director | Rasika Balakrishnan
Design & Animation | Mathus JM