கவிவர்மனின் “கர்வத்திரை” குறும்படம்

247

கடந்த வருடம் குவியம் நடாத்திய குறும்படப்போட்டியில் முதலிடத்தைப்பிடித்த “யாவரும் கேளீர்” குறும்படத்தை இயக்கிய கவிவர்மனின் அடுத்த குறும்படமாக வெளியாகியுள்ளது “கர்வத்திரை”.

இந்தக்குறும்படத்திற்கான ஒளிப்பதிவு, படத்தொகுப்பை கச்சிதமாகச் செய்து எழுதி இயக்கியுள்ளார் கவிவர்மன்.

எம்.சி.எரிக் பெர்னாண்டோ இந்தக்குறும்படத்திற்கு இசையமைத்துள்ளதுடன், VFX பணிகளையும் கவனித்துள்ளார்.

தேவலாகம சீனு, என்.திலக்ஷன், ரி.கோமகன், எஸ்.மதலெனல், அபினயா துஷான், ஜி.ரம்மியா, ஜெ.விஜிதா மற்றும் ஆர் சுவேதா ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

Written & directed by Kavivarman
Cinematography: Kavivarman
Music: M.C.Eric Fernando
Editing: Kavivarman
VFX editing: M.C.Eric Fernando
Technician and lighting: T. Komahan
Crew: T. Komahan, A.R. Jimbrown, N. Thilakshan, Devalagama Seenu,
Janani Devalagama
Cast: Devalagama Seenu, N. Thilakshan, T. Komahan, S. Mathalenal, Abinaya Dushan, G. Rammiya, J. Vijitha, R. Suwetha