அக்னி கணேஸ் இசையில் “வன்னிக்காட்டில் ஒரு காதல்” பாடல்

1113

நிலானி புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அக்னி கணேஸ் இசையில் காதலர் தின வெளியீடாக வந்துள்ள பாடல் ”வன்னிக்காட்டில் ஒரு காதல்”.

இந்தப்பாடலுக்கான கவி வரிகளை வவுனியூர் ரஜீவன் எழுதியுள்ளதுடன் பவன் பாடியுள்ளார். பாடலுக்கான திரைக்கதையை அமைத்து இயக்கியுள்ளார் செல்வராஜ் தனுசன்.

காணொளிப்பாடலில் ஜொனி அன்ரன், லஜந்தா, குணா, கமல் ஆகியோர் நடித்திருப்பதுடன் அருட்செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனுசன் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். தயாரிப்பு முகாமையாளராக லைபன் பணியாற்றியுள்ளார்.

போரும் காதலும் எப்பதாக “வன்னிக்காட்டில் ஒரு காதல்” பாடலை பதிவு செய்துள்ளமை அருமை!

பாடல் : வன்னிக்காட்டில் ஒரு காதல்
இசையமைப்பு : அக்னி கனேஸ்
பாடலாசிரியர் : வவுனியூர் ரஜீவன்
பாடகர் : பவன்
கதை வசனம் :செ. தனுசன்
ஒளிப்பதிவு: அருட்செல்வம்
நடிகர்கள் : ஜோன் அன்ரன், லஜந்தா,குணா, கமல்
உருவாக்கம் : லைபன்
தயாரிப்பாளர் : நிலானி