ஜெராட் – தீபிகா நடிப்பில் வினோத் இயக்கத்தில் “வழித்துணை” பாடல்

1222

பொன்மலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெற்றி சிந்துஜனின் இசையில் காதலர் தின வெளியீடாக வெளிவந்துள்ள பாடல் “வழித்துணை”.

இந்தப்பாடலுக்கான வரிகளை கே.எஸ்.சாந்தகுமார் எழுதியிருப்பதுடன் வெற்றி சிந்துஜன் மற்றும் டிலானி ஆகியோர் பாடியுள்ளனர்.

ஜெராட், ஆன் தீபிகா மற்றும் சேகர் நடித்திருக்கும் இதன் காணொளிப்பாடலை வினோத் இயக்கியுள்ளார்.

Kvm விது ஒளிப்பதிவை செய்திருப்பதுடன் சிந்துஜன் Vfx படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ஒப்பனை சுகிதா, உதவி இயக்கம் அனோஜன், தயாரிப்பு முகாமை சுதேஷன்.

Directed by – Vinoth
Music – Vetti Sinthujan
Cast – Jerad , Anne Deepika, Sekar
Singer – vetti sinthujan, s.dilany
Lyrics K.S.Shanthakumar
Dop – kvm vithu
Editor – sinthujan vfx
Mixing & mastering C.Sutharsan
Makeup – sugitha patpanathan
Assistant director – Anojan
Production manager- Sudeshan
posterdesign – mathusan,kunal.