மிரட்டும் ‘போர்வாள் 2’ டீசர்

998

‘போர்வாள்’ பாடலின் வெற்றியைத் தொடர்ந்து சிவி லக்ஸ் குழுவினர் ‘போர்வாள் 2’ என்ற பாடலைத் தயாரித்துள்ளனர். இதன் மிரட்டும் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிவி லக்ஸ் இன் இசை மற்றும் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை சிவியுடன் இணைந்து சிங்கர் ஜெனிபர் பாடியுள்ளார்.

எட்வர்ட் சேந்து காணொளிப்பாடலை இயக்கியுள்ளார். இதன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஜெயன். சிவா பாரதன், எட்வர்ட் சேந்து, சிவி லக்ஸ், செந்தூரன், அருண் பிரகாஷ், மிஷேல் லக்ஷான், ராபீக், திவியன், ஜக் ஆகியோர் பாடலில் நடித்துள்ளனர்.