நரேன் பாலகுமார் இசையில் “மைமா மோடேர்ன் கண்ணகி” பாடல்

101

TRM-Picture Canada Inc தயாரிப்பாக நரேன் பாலகுமார் இசையில் “மைமா மோடேர்ன் கண்ணகி” பாடல் வெளியாகியுள்ளது. இந்தப்பாடலுக்கான வரிகளை ரோஹித் ஸ்ரீனிவாசன் எழுதியுள்ளார்.

காணொளிப்பாடலில் காயத்திரி, ஜிஷ்ணு, கார்த்திக், கோபி ஆகியோர் நடித்துள்ளனர். மோகன் சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருப்பதுடன் அசோக் அன்ரனி படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார்.

உதவி இயக்குனர்களாக மாரி, சுமன் மற்றும் பப்லு பணியாற்றியிருப்பதுடன் ஜிஷ்ணு நடனத்தை அமைத்துள்ளார். பாடலை இயக்கியுள்ளார் விக்னேஷ்.

Concept and Direction: Vignesh
Music Produced by Naren Balakumar
Lyrics: Rohit Srinivasan
Cast: Gayathri,Jishnu,Karthik,Gopi,
Cinematography: Mohan Sakthivel
Edited by Ashok Antony
Colourist: Prince
Direction Assistants: Maari,Suman and Bablu
Choreography by Jishnu from UBD
Mixed and Mastering: Naren Music Factory
Produced By : TRM-Picture Canada Inc