அருணன் இசையில் சிந்தர் இயக்கத்தில் “முக்காலி” பாடல்

157

Take me productions தயாரிப்பாக சிந்தர் அமிர்தலிங்கா இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய பாடல் “முக்காலி”.

எம்சி ஷான் எழுதியுள்ள இந்தப்பாடலுக்கு ஆனந்தராஜா அருணன் இசையமைத்துப் பாடியுள்ளார்.

காணொளிப்பாடலாக வெளியாகிய இதில் பவிதன் மற்றும் றொபி ஆகியோர் நடித்துள்ளனர். ராஜ் மூவிஸ் ஒளிப்பதிவில் சசிகரன் யோ இதற்கான படத்தொகுப்பை செய்துள்ளார்.

கலை இயக்கம் டினு விஷ்ணு, ஒப்பனை ஜசின் லக்கி. பாடலுக்கு அழகான நடன அமைப்பை மேற்கொண்டுள்ளார் குகன் ஆருஷ்.

Directed by: Sinthar Amirthalingaa
Choreography : Kugan Aarush
Music & Singer: Anantharaja Arun Paul
Lyrics: Mc Shan
Dop : Raj Moveies
Edit : Sasikaran Yo
Makeover: Jasin Lucky
ART : Dinu Vishnu
Starring: Baviten / ROBi