கிளி போல மனைவி இருந்தாலும்… எல்லாம் “பீலிங்கு” தான் மச்சி 😂😍

400

இந்த பாடல் அழகானது. உண்மையில் உணர்வை ஆரம்பத்தில் இருந்தே தட்டிவிடுகிறது. எதிர்பார்ப்பையும் தூண்டிவிடுகிறது.

ஆரம்பத்தில் காரில் இருக்கும் இருவருக்கு அழைப்பு வரும் அதனை ஏற்று பேசும் போது மனைவி நண்பனுக்கு போனை பறித்து கதைக்கும் போது வரும் ஒரு உணர்வு……. சொல்லிவிட முடியாது, விளங்கப்படுத்தவும் முடியாது.

ஆரம்பமே சிறப்பு.

பாடலில் நாயகன் பெண்கள் சுற்றி இருக்க பாடத்தொடங்குவார்.

இயக்குனர் சிறந்த முறையில் காட்சியமைத்து சிறப்பாக படமாக்கியிருக்கிறார். பார்ப்பதற்கும், கேட்பதற்கும் ஏற்ப அமைத்திருக்கிறார் இயக்குனர்.

கிளி போல் மனைவி இருந்தாலும்… என்று சொற்தொடர் பயன்படுத்துவார்களே அதே போல் மனைவியை சரித்து அழகான இளம்பெண்ணை பார்க்கும் அந்த காட்சி மிக அருமை.

நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதைவிட இயக்குனரின் காட்சியமைப்பு மிக ஈர்ப்பானவை.

இசையும் மனதை ஈர்க்கிறது. தனிய பாடலை கேட்டால் அருமை.. காட்சியோடு பார்த்தால் இன்னும் சுவை.

இந்த பாடலில் இசை, காட்சிப்படுத்தல் இயக்கம் மூன்றும் மிகவும் சிறப்பாக இருக்கிறது

பாடகரும் அருமையாக படியிருக்கிறார். பாடல் குழுவிற்கு வாழ்த்துகள். தொடர்ந்தும் கலைப்படைப்புகளோடு இயங்க வாழ்த்துக்கள்.

Producer- Sureshkannah
Vocal & Lyricist- Sureshkannah (Suresh SK)
Music- Ramith Perera
Director- Chris Antony
DOP- Vishwajith Karunarathna
Editor & Colorist- Akila Shamendra
Art Director- Aruna Dias
Costume Designer- Sawan Pathirana,
Production Manager- Prasath Antony
Choreographer- Dilepa Ariyarathna ( IDS Dancing Studio)
Make up Artist- Nazeera Jamaldeen
Casting Lead Role- Sureshkanna SK, Theepthika Gnanasegaran, Piumi Perera
Supporting Role – CV Laksh, Nazlan Nazee, Kugan, Tharshan, Cena, Prasha, Renola, Mathumitha, Abarna