நவகம்புர கணேஷ் உடன் சிவதர்சன் இணைந்து கலக்கும் கானா ‘Mashup’

328

இந்த கொரோனா முடக்க காலத்தில் பல இசைக்கலைஞர்களும் தங்களுக்கு விரும்பியவாறு பல இசை வடிவங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

அந்த வகையில் இசையமைப்பாளர் வி.செந்தூரன், தாள வாத்தியக் கலைஞர் சிவதர்சன், பாடகர் நவகம்புர கணேஷ் ஆகியோர் இணைந்து “கானா Mashup” ஐ வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற சில கானா பாடல்களை அருமையாக இசைக்கோர்ப்பு செய்து இசை ரசிகர்கள் முன் படைத்திருக்கிறார்கள் இம்மூவரும். நீங்களும் இப்பாடலை கேட்டுப்பாருங்கள்…

Vocal : Nawagampura Ganesh
Dolak : Shivadharshan
Music / Mix & Master : V . Senthuran
Video Fx : RedMagic