Home Tags Short film

Tag: Short film

முகவரியற்றவர்களின் கதை பேசும் நவயுகாவின் “சிவப்புப்பெட்டி” குறும்படம்

Agna Film Productions சார்பில் நவயுகா குகராஜாவின் தயாரிப்பு மற்றும் எழுத்து - இயக்கத்தில் வெளியாகியுள்ள குறும்படம் “சிவப்புப்பெட்டி”. இந்தக்குறும்படத்திற்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பினை ஜோசுவா...

R.j நெலு நடிப்பில் “Buy 1 Get 1 Free” நகைச்சுவைக் குறும்படம்

ஈகிள் ஸ்ரூடியோ தயாரிப்பில் மைக்கேல் காந்தகரனின் இயக்கத்தில் இலங்கை மற்றும் இந்தியக் கலைஞர்களின் பங்கேற்புடன் "Buy 1 Get 1 Free " குறுந்திரைப்படம் வெளியாகியுள்ளது.

பிரஷாந்த் புவனேஸ்வரனின் “Palsy“ குறும்படம் வெளியாகியது

ஐங்கரன் கதிர்காமநாதன் தயாரிப்பில் பிரஷாந்த் புவனேஸ்வரனின் எழுத்து - இயக்கத்தில் வெளியாகியுள்ள குறும்படம் “Palsy“. இதன் ஒளிப்பதிவாளராக சோபனாசிவனும், படத்தொகுப்பாளராக திலீப் லோகநாதனும் ஒலி வடிவமைப்பாளராக...

ரிவின்ஸ்டனின் “தத்தித் தாவுது நிலவு” ட்ரெயிலர் வெளியாகியது

தமிழ் இசை தயாரிப்பில் சொகிஷான், லுக்ஷாயினி, விஜயந்தி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகிவரும் படம் “தத்தித் தாவுது நிலவு”. இதன் ட்ரெயிலரை தமிழ் - சிங்கள புத்தாண்டு வெளியீடாக படக்குழு...

சுதந்திர தினத்தில் வெளியாகியது பிரவீனின் “நகர லயம்” குறும்படம்

WINDSOR புரொடக்ஷன் தயாரிப்பில் பிரவீன் கிருஷ்ணராஜாவின் இயக்கத்திலும் எழுத்திலும் உருவாகி திரை கண்ட “நகரலயம்“ குறும்படம் கடந்த சுதந்திர தினத்தன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. சச்சின் செந்தில்குமரன்,...

விமல்ராஜின் “சுகந்தி” குறும்படம் வெளியாகியது

பல சர்வதேச விருதுகளை வென்ற விமல்ராஜின் “சுகந்தி” குறும்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தக்குறும்படத்தில் பிரியா, செல்வகுமார், கிறிஸ்தோபர், இதயராஜ், ரொபேட், கமலராி, வானுஜன், அம்பிகை,...

கவிவர்மனின் “கர்வத்திரை” குறும்படம்

கடந்த வருடம் குவியம் நடாத்திய குறும்படப்போட்டியில் முதலிடத்தைப்பிடித்த “யாவரும் கேளீர்” குறும்படத்தை இயக்கிய கவிவர்மனின் அடுத்த குறும்படமாக வெளியாகியுள்ளது “கர்வத்திரை”. இந்தக்குறும்படத்திற்கான ஒளிப்பதிவு, படத்தொகுப்பை கச்சிதமாகச்...

RJ வாணியின் “யாதுமானவள்” குறும்பட வெளியீடு

ஒப்பனைக் கலைஞராகவும் நடிகையாகவும் அறியப்பட்ட ஆர்.ஜே.வாணியின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான “யாதுமானவள்” குறும்பட வெளியீடு நேற்று (10) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். ஸ்ரான்லி வீதியில்...

9ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக ஆரம்பம்!

ஒன்பதாவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நேற்று (14) மாலை 06 மணிக்கு கோலாகலமாக ஆரம்பமானது. இந்நிகழ்வில் இலங்கைக்கான...

தமிழன் வழிகாட்டி பெருமையுடன் வழங்கும் “செந்தீ” குறும்படம்

ஆதவன் பப்ளிகேஷன் சார்பில் “செயல் வீரர்” தமிழன் வழிகாட்டி செந்தியின் கதை, வசனம், பாடல்கள், இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் குறுந்திரைப்படம் “செந்தீ”. இந்தப்படத்தில்...

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons