தமிழன் வழிகாட்டி பெருமையுடன் வழங்கும் “செந்தீ” குறும்படம்

722

ஆதவன் பப்ளிகேஷன் சார்பில் “செயல் வீரர்” தமிழன் வழிகாட்டி செந்தியின் கதை, வசனம், பாடல்கள், இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் குறுந்திரைப்படம் “செந்தீ”.

இந்தப்படத்தில் செந்தி செல்லையா, பத்மநாதன் சுப்ரமணியம், செல்லையா திருசெல்வம், நாகேந்திரம் நவீந்திரன், ரவீந்திரராஜா அனுராகவன், நவம், ஜெயராசா நிரோஜன், சாய் திவி, தர்ஷி பிரியா, பிரணா ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.

ரிவின் பிரசாத்தின் இசையில் வெளிவந்துள்ள “செந்தீ” படத்திற்கு காரை சிவநேசன் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். தயாரிப்பு முகாமை விஜி செந்தி.