சிவி லக்ஸ் இன் “6ஆம் நம்பர் பொடியன்” பாடல்

254

Trm-Picture Canada Inc தயாரிப்பில் சிவி லக்ஸ் இன் இசை, குரல் மற்றும் ராப் வரிகளில் உருவான “6ஆம் நம்பர் பொடியன்” என்ற பாடல் அண்மையில் வெளியாகியுள்ளது.

இந்தப்பாடலை சிவி லக்ஸூடன் இணைந்து கர்னிஜா பாடியுள்ளார். பாடலுக்கான இசைக்கலவையை அனுஷான் நாகேந்திரன் செய்துள்ளார்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இதனை ஒளிப்பதிவு செய்து இயக்கி படத்தொகுப்பையும் செய்துள்ளார் கதிர் ராஜசேகரம். ஒளிப்பதிவு உதவி ரிஷிந்தன். கலை இயக்கம் டேரியன். நடன அமைப்பு மீரு (SWAG Dance Academy)

Music , Rap & Rap Lyrics – Cv laksh
Featuring Artist – Karnijah
Mixing & Mastering – Anushan Nagendran
Direction & Editing – Kathir Rajasekaram
Art Director – Darien Daries
Camera Assistant – Rishinthan
Dance Choreographer – Mee Ru
Dance Studio – SWAG Dance Academy
Produced By – Trm-Picture Canada Inc