இளசுகளை ஆட்டம் போட வைக்கும் “குத்துங்க எஜமான்” பாடல்

151

சுஜன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பவிதனின் ஒழுங்கமைப்பில் சசிகரன் யோவின் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த பாடல் “குத்துங்க எஜமான்”.

அருணனின் இசையில் ரஜிந்தனின் வரிகளில் உருவான இந்தப் பாடலை அருணனுடன் இணைந்து அஜந்தன் சிவா மற்றும் சுவர்ணா ஆகியோர் பாடியுள்ளனர்.

ராஜ் மூவீஸ் ஒளிப்பதிவில் குகன் ஆருஷ் நடன இயக்கத்தில் உருவான இந்தப் பாடலில் பவிதன், சுவாதி, ஜெனிஸ்ரன், அனிஸ்ரன், தஸ்மனுடன் நடனக்கலைஞர்களாக டினுஜன், ரஜிரூபன், தூயவன், நிலவன், ரஜீவன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

Music – Arunan (AP)
Written by Baviten
Director – Sasikaran Yo
Lyrics – Rajinthan
Cast – Baviten | Suwathi | Jenistan | Anistan | Thasman
Singers – Arunan, Suvarna and Ajanthan
Choreography – Kugan Aarush
Cinematography – Raj Movies
Editing – Sasikaran Yo
Dancers – Dinujan, Rajirupan, Thooyavan, Nilavan, Rajeevan
Costumer – Nova
Art – Rilla, Thileep, Rathap
Stils – Saran ( SR )
Protuction Maneger – Sinthu
Production – Sujan Production