நேபாள மலைத்தொடர்களில் ஜெனோசனின் ‘EVEREST’ பாடல்

668

“படைப்பாளிகள் உலகம்“ ஐங்கரன் கதிர்காமநாதனின் தயாரிப்பில் வெளிவந்துள்ள பாடல் “எவரெஸ்ட்“.

நேபாளத்தின் அழகிய பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்தப்பாடலை ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கின்றார் ஜெனோசன் ராஜேஸ்வர்.

பி.பிரணவனின் இசையில் உருவான இந்தப்பாடலுக்கான படத்தொகுப்பை பிரியந்தன் மேற்கொண்டிருப்பதுடன் ஜொனி அன்டன் நடித்திருக்கின்றார்.

‘The Guide of Nature’ என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இந்தப்பாடல் பயணங்களின் நினைவுகளாக கேட்பதற்கும் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கின்றது.

Act – Johny Andren
Direction – Jenosan Rajeswar
Producer – Ainharan Kathirgamanathan
Edit – Priyanthan
Music – P.Piranavan
DOP – Jenosan Rajeswar
PRO – Jenosan Rajeswar
Production Manager – Nelon Siva
Location Manager – Biji Sharma
Designs – Sazi Balasingam || Rajeevan