புதுவருடத்தை வரவேற்கும் முகமாக யாழில் இசைக்கொண்டாட்டம் – ‘இசைத்தமிழா’ JAFFNA MUSIC FEST

1404

புது வருடத்தை வரவேற்க நீங்கள் தயாரா? நாங்கள் தயார்!

ARC Mobile பிரதான அனுசரணையில் Kuviyam ஊடக அனுசரணையில் Tamil Pearls Entertainment ஏற்பாட்டில் நம் நாட்டின் முன்னணி கலைஞர்கள் பலர் பங்கேற்கும் “இசைத்தமிழா” – JAFFNA MUSIC FEST (மணிப்பாட்டும் தூள் கிளப்புற பீட்டும்)

திகதி – டிசம்பர் 31

இடம் – ரில்கோ ஹொட்டல், யாழ்ப்பாணம்

நேரம் – மாலை 06.30 முதல்…

நுழைவுச்சீட்டுக்களைப் பெற Luxman 0743797596, Navin 0771100562

Entrance – Rs. 1500/- (நுழைவுச்சீட்டுக்கள்)

DJ Mathu வின் கலக்கல் இசையில் நம் நாட்டின் முன்னணி இசைக்கலைஞர்களான

ராப் பாடகர் சிவி லக்ஸ்

புட்டுப்பாட்டு, இளந்தாரி புகழ் ரமணன்

அம்முக்குட்டி புகழ் நிக்சன்

பூவன் மீடியா, பெற்றோல் ஷெட் புகழ் பில் ராஜ்

பூவன் மீடியா, பெற்றோல் ஷெட் புகழ் மிமிக்ரி ஆதி

அசத்தல் இளம் பாடகி கிஸ்மி

MEDIA PARTNER – குவியம்

RADIO PARTNER – யாழ் எழில்

SOCIAL MEDIA PARTNER – க.கவிப்போம்.

PHOTOGRAPHY PARTNER – JEYAN GRAPHICS

HOSPITALY PARTNER – COSY HOTEL & RESTRUANT