இளமாறன் இசையில் விண்ணிதன் இயக்கத்தில் “அஞ்சல நீயடி” பாடல்

694

Marathan Boys Entertainment வெளியீடாக இளமாறன் இசையில் விண்ணிதன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்துள்ள பாடல் “அஞ்சல நீயடி”.

இந்தப்பாடலுக்கான வரிகளை Lakku SK எழுதியுள்ளதுடன் டரு பாடியுள்ளார். Lakku SK, கிருத்திகா, வினோத், சிவதினேஷ், வேணு, சுகன்யா, கலையரசி, நெனகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் வர்ணச்சேர்க்கை பணிகளை கதிர் கவனித்துள்ளார்.

“அஞ்சல நீயடி“ பாடலின் தயாரிப்பு முகாமையாளராக சுவிகரன் பணியாற்றியிருப்பதுடன், இணை இயக்குனராக வினோத்தும், உதவி இயக்குனர்களாக சிவதினேஷ், தசாபிரகாஷ், அமுதனாம்பி, அசோபன் ஆகியோரும் பணியாற்றியுள்ளனர்.

ஊரெழு பகியின் கலக்கல் நடனத்துடனும் டாரியனின் ஒப்பனையிலும் வெளிவந்துள்ள இந்தப்பாடலை SKL Tamilstar , Marathan boys Entertainment தயாரித்துள்ளனர்.

இன்றைய இளசுகளுக்கு ஏற்றது போல ட்ரெண்டிங் வரிகளுடன் பாடல் அமைந்திருப்பது சிறப்பு. பாடலுக்கு பலம் சேர்க்கிறது கதிரின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு. அறிமுக நடிகர், நடிகை இருவரின் நடிப்பும் இயல்பாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் பாடல் குழுவினருக்கு..

Director : S.Vinnithan
Music director : Ilamaran
Lyrics : Lakku SKL
Singer : Dharu
Cast : Lakku SKL , Kiruththika , Vinoth , S.Sivathinesh , T.venu, Suganya, Kalaiyarashy , S.Nenaka
DOP, Edit & DI:Kathir
production : SKL Tamilstar , Marathan boys Entertainment
production manager : Suvikaran Msk
Associate director : Vinoth
Choreography : Urelu Baki
Makeup:Darien
Assistant director : S.Sivathinesh, S.Thasappirakas, Amuthanampi, Ashopan