பிரவீன் கிருஷ்ணராஜாவின் “நகர லயம்” குறும்பட டீசர் வெளியீடு

212

WINDSOR புரொடக்ஷன் தயாரிப்பில் பிரவீன் கிருஷ்ணராஜாவின் இயக்கத்திலும் எழுத்திலும் உருவாகி வரும் “நகரலயம்“ குறும்படத்தின் டீசர் தீபாவளி தினத்தன்று வெளியாகி உள்ளது.

சச்சின் செந்தில்குமரன், வேணுகா ரட்ணம் ஆகியோர் பிரதான பாத்திரமேற்று நடிக்கும் இப்படத்தில் வி.டி.போல்ராஜ், ராகுல் பாக்கியராஜா, பி.ரி.செல்வம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் ஒளிப்பதிவை தீகாயு திசாநாயக்க மேற்கொண்டிருப்பதுடன் ஏஞ்சலோ ஜோன்ஸ் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். அனுஷான் நாகேந்திரன் இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.

மேலும் நகரலயம் குறும்படத்தில் உதவி இயக்குனர்களாக கௌதம் மற்றும் குட்வின் ஆகியோர் பணியாற்றியிருப்பதுடன், ஒப்பனைக் கலைஞராக விதுர பணிபுரிந்துள்ளார். SFX பணிகளை ஏ.ஜே.ஷங்கர்ஜன் கவனித்துள்ளார்.