RK பிரியன் இசையில் “கண்ணாடி சிலையே” பாடல்

503

ஆர்.கே.என். புரொடக்ஷன் சார்பில் சாய் கவி (மலேசியா) தயாரிப்பில் அண்மையில் வெளிவந்துள்ள பாடல் “கண்ணாடி சிலையே”.

ஆர்.கே.பிரியன் இசையில் உருவான இந்தப்பாடலுக்கான வரிகளை ரமேஷ் கார்த்தி எழுதியிருப்பதுடன் கவிநயன், ஆர்.கே.பிரியன் ஆகியோர் பாடியுள்ளனர்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இதனை பிரவிந்த் பார்க்கர் இயக்கியுள்ளார். சதீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எஸ்.கே.சுலக்ஷன், BATTI சேந்து, தனுஷி, மோனிஷா, நிருஷ்னி, ஆர்.கே.பிரியன், ரமேஷ் கார்த்தி, கவிநயன் மற்றும் இந்துயன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

Written & Direction – PRAVINTH PARKER
MUSIC – RK PRIYAN
LYRICS – RAMESH KARTHI
SINGER – KAVINAYAN , RK PRIYAN
CINEMATOGRAPHY – SATHEES
MIXING MASTERING – EEZHAM HIPHOPS KALAIMATHURAN
Asisstant Director – THUSHALINIE AARAL
PRODUCER – SAI KAVI (MALAYSIA)
CAST – SK SULAKSHAN | bATTI SENTHU | DHANUSHI | MONISHA | NIRUSHNY | RK PRIYAN | RAMESH KARTHI | KAVINAYAN | INDHUJAN