பட்டையக் கிளப்பும் பகிடியா கதைப்பமின் OTP ட்ரெயிலர்

629

பகிடியா கதைப்பம் வலையொளி தளத்தினரின் புதிய படைப்பான “OTP“ படத்தின் ட்ரெயிலர் இன்று (05) மாலை வெளியாகியுள்ளது.

ஜோய் ஜெகர்தன் எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கான ஒளிப்பதிவினை நெவில் மேற்கொண்டுள்ளதுடன், படத்தொகுப்பினை நிவேன் செய்துள்ளார். பிரஷாந்த் கிருஷ்ணபிள்ளை இசையமைத்துள்ளார்.

பிரசன்னா, பிரகாஷ், ராஜா மகேந்திரசிங்கம், அரவிந்தன், மனோஜ், கிறிஸ்தோபர், ஜோய் ஜெகர்தன், ஆர்.கே, எஸ்.கே.தனா, லக்ஷிகா, கரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ட்ரெயிலரை பார்க்கும் போதே புரிகிறது, இதுவொரு காமெடி சரவெடி என்று.. நிச்சயம் காமெடியையும் தாண்டி நிறைய விடயங்கள் படத்தில் இருக்கும் என்பதும் புரிகிறது. ஒரு ட்ரிப் போகத்தான் இருக்கு.

Cast : Prasanna, Pragash, Rajah Mahendrasingam, Aravinthan, R.Manoch, Christopher, Joy Jegarthan, RK Stark, SK Thana, Lakshika, Karan
Produced by : Pakidiya Kathaippam Productions (Pvt) Ltd
Written and Directed by : Joy Jegarthan
Music : Prashanth Krishnapillai
Cinematography : Nevil
Editor and DOP : Niven
VFX and Colour Grading : MJ Nitharsan
Posters and Publicity Design : Niven
Associate Directors : Aravin Ramanan, AV Keerthi
Art Direction : Pragash
Camera and Equipments : Studio Diya
5.1 Sound Mixing : Studio PK
Subtitles : Benislos Thushan
Promotions : Access Energy Engineering
Studios : Studio PK, MayaDot VFX, Mayon Creations