பிரகாஷ் ராஜாவின் புதிய திரைப்படத்தின் First Look வெளியீடு

1201

Danyman Production தயாரிப்பில் பிரகாஷ் ராஜா இயக்கத்தில் 200 க்கு மேற்பட்ட கலைஞர்களின் பங்குபற்றுதலோடு உருவாகிக் கொண்டிருக்கிற திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) இன்று வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

படத்திற்கு “விலங்கு தெறிக்கும்” என பெயரிட்டுள்ளார்கள். முதற்பார்வை படம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

அண்மையில் பெருமெடுப்பில் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படத்தில் டனிஸ் ராஜ் முதன்மை பாத்திரத்தில் நடிப்பதுடன் டருண் பாஸ்கர் மற்றும் அருள் செல்வம் (DB STUDIO) ஆகியோர் ஒளிப்பதிவு பணிகளைக் கவனித்துள்ளனர்.

பிரசாந் கிருஸ்ணபிள்ளை இசையமைக்கின்றார். செல்வராஜ் தனுசன் படத்தொகுப்பாளராக இணைந்துள்ளார்.

Production – Danyman productions
Written & directed by Piragash Rajah
Cinematography -Darun Basgar, Arul Sellvam
Editing – selvaraj thanusan
Music – prasanth kirishnapillai
Direction team- Jackson Kulas ,thenusan, arun, kavin, Amal ,arjun, vithusan
Poster Design – MS Thanusan
Audio Rights – Trm Picture Canada