தமிழர் திருநாள் “தாயகத்திருநாள்” – வினோத்தின் பொங்கல் பாடல்

815

Ceyan studio தயாரிப்பில் வினோத்தின் இயக்கத்தில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு அதன் சிறப்புக்களை வெளிப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ள பாடல் “தாயகத்திருநாள்”

இந்தப்பாடலுக்கான வரிகளை எழுதி இசையமைத்துப்பாடியுள்ளார் வெற்றி சிந்துஜன். அவருடன் இணைந்து ராப் வரிகளை குரு பாடியுள்ளார்.

பாடலில் வினோத்துடன் இணைந்து தேவயானி, நுஸ்கா, அபிஷா, ரகீதன், டிலக்ஷன், ஜசி, அனோஜன், முகுந்தன், பவியலன் ஆகியோர் நடித்துள்ளனர்.

பாடலுக்கான ஒளிப்பதிவினை கேவிஎம் விதுசன் மேற்கொண்டிருப்பதுடன் படத்தொகுப்பு பணிகளை சிந்துஜன் கவனித்துள்ளார். உதவி இயக்குனராக ரகீதனும், இணை இயக்குனராக பவியலனும் பணியாற்றியுள்ளனர். போஸ்டர் டிஸைன் மதுசன்.

producer – Ceyan studio
director – Vinoth
music- vetti sinthujan
lyrics- vetti thushyanthan
Singers – vetti sinthujan , Guru (Rap)
cast – Vinoth, thevayani, Nuisga, Abisha, Rakeethan, Dilakshan, Jashi, Anojan, Mugunthan, paviyalan
Dop – kvm vithusan
Editor – Sinthujan vfx
Assistant Director – Rakeethan
Associate director – paviyalan
Nadhaswaram – Aaruran
poster design – Mathusan