வருட இறுதியில் தலைநகரில் ஒரு இசைக்கொண்டாட்டம் ‘OPEN – Season 2’: ரிக்கெட்டுக்களை இன்றே முற்பதிவு செய்யுங்கள்

156

கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடத்தை வரவேற்கும் முகமாக உங்கள் கவலைகளை மறக்கச் செய்யும் வகையில் கெத்து TV, கனடா தமிழ் பசங்க (CTB), Urban Records, HATCH. ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் மாபெரும் இசை மற்றும் நகைச்சுவைக் கொண்டாட்டம் ‘OPEN – Season 2’ எதிர்வரும் 16 ஆம் திகதி தலைநகரில் இடம்பெறவுள்ளது.

Hatch. (No.14 Sir Baron Jeyathilake Mawatha 00100 கொழும்பு) என்ற முகவரியில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வு மாலை 06 மணிக்கு ஆரம்பமாகும். இதற்கான ரிக்கெட்டுக்களை Tickets.lk என்ற இணையத்தளத்தில் முற்பதிவு செய்து கொள்ள முடியும். (Buy your early passes for just 2000/=, At the gate 3000/=)

மும்மொழிகளிலும் இடம்பெறவுள்ள இந்த கலகலப்பான நிகழ்வில் இலங்கையின் சுயாதீன இசைக்கலைஞர்கள் மற்றும் நகைச்சுவைக் கலைஞர்கள் (Standup comedians) பங்கேற்கவுள்ளனர்.

அதற்கமைய சதீஸ் நடேசன், திவாகர், ரகு பிரணவன், வீணா ஏ.ஈ, ஜி.கே, டிலோச்ஷனா ரமேஷ், சுதர்சன், விஜேன், ஜீவானந்தன் ராம், அன்டெர்சன் கரன், ஜெர்மைன் அலெக்ஷாண்டர், சிவி லக்ஸ், அட்ரி அபிலாஷ், abats, Sarla, Taniya, Yoshan ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்வுக்கான டிஜிட்டல் ஊடக பங்காளர்களாக நாடி, CMB Talks, Social Guru, JSC Digital Media, Tai. HSIN. Photography, Chokolaate, ARADENA sound and digital, ECIBEL, க.கவிப்போம் மற்றும் குவியம் இணையம் இணைந்துள்ளார்கள்.

மேலதிக தகவல்களுக்கு 077 1314343, 0755314343.

புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேற்போம் வாரீர்.