OTP திரைப்படத்தின் 1st Single “சட்டப்படி வடிவு” வெளியாகியது

1743

பகிடியா கதைப்பம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜோய் ஜெகர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் OTP (Oru Trip Powam)

இதற்கு பிரஷாந்த் கிருஷ்ணபிள்ளை இசையமைக்கின்றார். படத்தின் முதல் பாடலான “சட்டப்படி வடிவு” இன்று (16) மாலை வெளியாகியுள்ளது.

இந்தப்பாடலை டாரு எழுதியுள்ளதுடன், டாருவுடன் இணைந்து சந்தோஷினி பாடியுள்ளார்.

நெவிலின் ஒளிப்பதிவிலும் நிவேனின் படத்தொகுப்பிலும் உருவாகிவரும் இந்தத் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Movie – OTP (A Sri Lankan Tamil Movie)
A Prashanth Krishnapillai Musical
Vocal : Dharu and Santhoshini
Lyrics : Dharu
Edit : Niven
Cinematography : Nevil
VFX and Colour Grading : MJ Nitharsan
Camera and Equipments : Studio Diya
Sound Mixing : Studio PK
Actors : Joy Jegarthan, Lakshika, Prasanna
Produced by : Pakidiya Kathaippam Productions (Pvt) Ltd