Home Tags Actress

Tag: Actress

யாழ். மண்ணில் “ஒருத்தி“ திரையிடலும் கலந்துரையாடலும்

கனடாவிலும் யாழ். மண்ணிலும் படமாக்கப்பட்ட Ps.சுதாகரனின் ஒருத்தி திரைப்படம் அண்மையில் யாழ். காரைநகர் இந்துக்கல்லூரியில் திரையிடப்பட்டது. இதில் பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், திரைக்கலைஞர்கள், ஆர்வலர்கள்...

சிவசூர்யபிரகாஷ் இசையில் சங்கீத் கலக்கும் “உள்ளுக்குள்ள” பாடல்

சிவசூர்யாபிரகாஷ் இசையில் ஜெயந்தன் விக்கியின் வரிகளில் அண்மையில் வெளியான பாடல் “உள்ளுக்குள்ள”. இந்தப்பாடலை சங்கீத் சதாரூபன் மன்றும் கிருஷ்வி ராம் ஆகியோர் பாடியுள்ளனர். இளமைக்கொண்டாட்டமாக உருவாகியிருக்கும்...

லூஸிக்கு ‘U’ – ஜூன் 17 திரையரங்கம் வருகிறாள்!

பூவரசி மீடியா தயாரிப்பில் ஈழவாணி இயக்கத்தில் உருவாகியுள்ள “லூஸி” திரைப்படத்திற்கு “யு” தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் இயக்குனர் அறிவித்துள்ளார்.

பசுமையான நினைவுகளுக்கு அழைத்துச் சென்ற “கூட்டாளி” பாடல்

தமிழ் படைப்பகம் சார்பில் ஈசன் சரண் தயாரிப்பில் ஸ்ரீ நிர்மலன் இசையில் வெளியாகியுள்ள அட்டகாசமான பாடல் “கூட்டாளி”. இந்தப்பாடலுக்கான வரிகளை லதீப் பாலசுப்ரமணியம் எழுதியுள்ளதுடன், யாழவன்...

“லூஸி“ யாழில் ஜூன் 17 ரிலீஸ், வவுனியாவில் ஜூன் 18!

பூவரசி மீடியா தயாரிப்பில் ஈழவாணி இயக்கத்தில் உருவாகியிருக்கும் “லூஸி” திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் மறுநாள் 18ஆம் திகதி வவுனியாவில் திரைப்படவுள்ளதாக அதன் இயக்குனர் அறிவித்துள்ளார்.

நம்பிக்கையைத் தரும் “குற்றத்தடம்” ட்ரெயிலர்

𝗦𝘁𝗼𝗿𝘆 𝗗𝗿𝗶𝘇𝘇𝗹𝗲 Pictures சார்பில் T.ஜெனிஸ் இன் தயாரிப்பு, எழுத்து, இயக்கம் மற்றும் படத்தொகுப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குற்றத்தடம்”. இதன் ட்ரெயிலர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில்...

80s காதலின் நினைவுகளை மீட்ட “பவித்ரா“ பாடல்

ராப் சிலோனின் புதிய வெளியீடாக வெளிவந்துள்ள பாடல் “பவித்ரா”. நிரோஷ் சிவா, அருள் தேவா ஆகியோரின் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்தப்பாடலுக்கான இசையினை திஷோன் விஜயமோகன் அமைத்துள்ளார்.

பூர்விகா நடிப்பில் “லூஸி“ – மிரட்டலான ட்ரெயிலர் வெளியீடு

பூவரசி மீடியா தயாரிப்பில் ஈழவாணியின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “லூஸி” (இடப்பக்க இரை). இந்தத் திரைப்படத்தின் முதற்பார்வை கடந்த மே 1 ஆம் திகதி வெளியாகியுள்ள நிலையில்,...

இலங்கையின் தேசிய உணவுக்கு ஒரு பாட்டா? – கலக்கலான “கொத்துரொட்டி” பாடல்

Eagle Studio தயாரிப்பில் மைக்கேல் காந்தகரனின் வரிகள் மற்றும் இயக்கத்தில் வெளியாகியுள்ள பாடல் “கொத்து ரொட்டி”. இந்தப்பாடலுக்கு நிரு இசையமைத்துள்ளதுடன், சம்பத் - நிரு ஆகியோர் பாடியுள்ளனர்.

பிரான்ஸிலும் பின்லாந்திலும் ஒரே நாளில் திரைக்கு வருகின்றது ஈழத்தின் “வெந்து தணிந்தது காடு“

மதிசுதாவின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் இலங்கைக்கு வெளியே திரையிடப்படும் மகிழ்ச்சியான அறிவிப்பை விடுத்த சில நாட்களுக்குள்ளேயே மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகியிருக்கின்றது.

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons