சிவசூர்யபிரகாஷ் இசையில் சங்கீத் கலக்கும் “உள்ளுக்குள்ள” பாடல்

287

சிவசூர்யாபிரகாஷ் இசையில் ஜெயந்தன் விக்கியின் வரிகளில் அண்மையில் வெளியான பாடல் “உள்ளுக்குள்ள”. இந்தப்பாடலை சங்கீத் சதாரூபன் மன்றும் கிருஷ்வி ராம் ஆகியோர் பாடியுள்ளனர்.

இளமைக்கொண்டாட்டமாக உருவாகியிருக்கும் இந்தப்பாடலை ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் இலங்கேயன் பிக்சர்ஸ் ரெஜி செல்வராசா. சங்கீத் மற்றும் ஜசிந்தா ஆகியோர் பிரதான பாத்திரமேற்று நடித்துள்ளார்கள்.

Meeru Swag இன் கலக்கல் நடன அமைப்பில் பல நடனக்கலைஞர்களும் இதில் நடித்துள்ளார்கள். Agal By Shaki ஒப்பனையாளராக பணி புரிந்திருப்பதுடன் சங்கீத் மற்றும் ரெஜி ஆகியோர் படத்தொகுப்பு பணிகளை கவனத்துள்ளனர். வர்ணச் சேர்க்கை ரிஷி செல்வம்.

நிசு, ஜெனிபன், சந்திரன் மற்றும் ரொனேஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப்பாடலில் மிஃப்ராஸ் தயாரிப்பு முகாமையாளராக கடமையாற்றியுள்ளார்.

Composing & Arrangements: Siva Suriya Prakash
Singer: Sangeeth Satharupan
Lyrics: Jeyanthan Wicky
Female Singer: Krishvi Ram
Director & DOP: Reji Selvarasa
Producers: Nisu, Jeniban, Chandhran & Rones
Choreography: Meeru Swag
Editing: Reji Selvarasa & Sangeeth Satharupan
Colour Grading & DI: Rishi Selvam
Production Manager: Mifras
Makeup & Costume Design: Agal By Shaki