Home Tags Film

Tag: Film

”இப்பிடி ஒரு ஏஞ்சல் நமக்கு வாய்த்தால்..” இளைஞர்களின் ஏக்கமாக “ஏஞ்சல் காதலி” பாடல்

Kaptivate Productions சார்பில் எரோன் சிவகுமார் தயாரிப்பில் கேஷாந்த் இசையில் வெளிவந்துள்ள பாடல் “ஏஞ்சல் காதலி”. பல முன்னணிக் கலைஞர்களின் ஒன்றிணைவில் இந்தப்பாடல் வெளிவந்துள்ளது. இந்தப்பாடலுக்கான...

தமிழ், சிங்கள மொழிகளில் கிரிஷ் மனோஜ் வெளியிட்ட ‘RAN KANDA’ பாடல்

Tea Kada Pasanga மூலம் பல பாடல்களைத் தந்து இளையவர்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கும் கிரிஷ் மனோஜ், முதன் முதலில் தமிழ் - சிங்கள மொழிகளிலான ஒரு பாடலை வெளியிட்டுள்ளார்.

எதிர்பார்ப்புமிக்க மதிசுதாவின் “வெந்து தணிந்தது காடு” திரைப்பட ட்ரெயிலர் வெளியானது!

15 நாடுகளின் 28 சர்வதேச விருதுகளை வென்ற ஈழத்தின் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் எதிர்பார்ப்புமிக்க ட்ரெயிலர் இன்று (24) மாலை வெளியாகியது. ஈழத்தின் முன்னணி...

ஈழச் சினிமாவுக்கான சர்வதேச சந்தையை உருவாக்க முடியும் – இயக்குனர் புதியவன் நம்பிக்கை!

சில தனித்துவமான கதைகளைப் பேசுவதன் ஊடாக ஈழச் சினிமாவுக்கான சர்வதேச சந்தையை உருவாக்க முடியும் என இயக்குனர் புதியவன் இராசையா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பல சர்வதேச...

சென்சாரில் ‘பாஸ்’ – வெற்றிகரமாக திரையிட தயாராகிறது ஈழத்தின் ‘வெந்து தணிந்தது காடு’

இயக்குனர் மதிசுதாவின் இயக்கத்தில் உருவாகி பல சர்வதேச விருதுகளை வென்ற ஈழத்தின் “வெந்து தணிந்தது காடு“ திரைப்படத்திற்கு இலங்கையில் திரையிடுவதற்கான தணிக்கைச் சான்றிதழ் (சென்சார்) கிடைக்கப்பெற்றுள்ளது.

சனாதனின் “மௌன மொழி” first look வெளியீடு – தலைநகரில் இருந்து ஒரு முழு...

பல குறும்படங்களை இயக்கி நடித்திருப்பவர் சனாதன். அவரது குறும்படங்கள் எப்பொழுதுமே சமூகம் சார்ந்த பிரச்சனைகளை பேசியிருக்கின்றன. இப்பொழுது முழு நீளத்திரைப்படம் எனும் கனவுடன் களமிறங்கியிருக்கின்றார்.

மிரட்டலான கதிரின் ‘BLINK’ டீசர் – ஆரம்பமே அனல் தெறிக்குதே!

ஈழ சினிமாவின் நம்பிக்கை தரும் படைப்பாளிகளில் ஒருவரான கதிரின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய குறும்படம் “BLINK”. இதன் டீசர் கடந்த 19...

ஒரு தபால்காரனின் வாக்குமூலம் – “மங்கம்மா” குறும்படம்

ARMS புரொடக்ஷன் தயாரிப்பில் ஆக்கோ ரணில் இயக்கத்தில் வெளிவந்துள்ள குறும்படம் “மங்கம்மா”. இதன் ஒளிப்பதிவை சரோன் J உம், படத்தொகுப்பை திலோஜனும் மேற்கொண்டுள்ளதுடன், கவின் இசையமைத்துள்ளார்.

இளையவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய குறும்படம் ரிஷாந்தனின் “அறியாமை”

பூவரசி மீடியாவின் தயாரிப்பில் உருவான 'அறியாமை' எனும் குறுப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய போதைவஸ்திற்கெதிரான குறும்படங்களில் ஒன்று. இதனை ரிசாந்தன் இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு தொகுப்பினை (DOP...

குவியம் விருது பெற்ற யாழ். கலைஞர்களுடனான சந்திப்பு

குவியம் ஊடகத்தின் (Kuviyam Media) எதிர்கால செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கவும் ஆலோசனைகளைப் பெறவும் பல கட்டங்களில் சந்திப்புக்களை நடத்துவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். அதற்கமைய, முதற்கட்டமாக “குவியம்...

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons