Home Tags Film

Tag: Film

சசிகரன் யோவின் ‘ஒரு துளி காதல்’ – அத்தியாயம் 02

நிழல் தேடும் கலைஞன் தயாரிப்பில் “திரை சீசன் 01” குறும்படத்தொடரின் இரண்டாம் பாகமான “ஒரு துளி காதல்” நேற்று (18) வெளியாகியுள்ளது. சாத்வீகன் பாவா, நிதி...

ஜோயலின் “பேசா மொழிகள்” குறும்படம்

“யுத்தத்தில் வெற்றிகள் என்று எதுவும் இல்லை.. இழப்புக்கள் மட்டுமே” என்கிற கருத்துடன் ஜோயல் இயக்கத்தில் வெளிவந்துள்ள குறும்படம் “பேசா மொழிகள்”. இதில் யதர்சினி, பேபி ஏஞ்சல்,...

CONNECT – ‘கலையால் ஒன்றிணைவோம்’ – யாழ். கலைஞர்கள் சந்திப்பு

Ceynema International, Back to Ceylon, Sri Lanka National Film Cooperation and Sanchaari ஏற்பாட்டில் யாழ். திண்ணை விருந்தினர் விடுதியில் அண்மையில் CONNECT - 'கலையால் ஒன்றிணைவோம்'...

வெளியீட்டுக்குக் காத்திருக்கும் “ஒருவன்” திரைப்படம் பற்றி மனம் திறக்கும் நாயகன்

டி.என். தர்சன் இயக்கத்தில் அஜய், டெனிஷ்ராஜ், பிரணா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “ஒருவன்”. இதன் டீசர் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் பட வெளியீடு குறித்த...

கொரோனாவுக்குப் பின் கூடுதலான மக்களை திரையரங்கம் வரச்செய்ய என்ன வழி?

கொரோனாவால் பல தொழில்துறைகளும் முடங்கியுள்ள நிலையில் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களான திரையரங்குகளுக்கு இன்னமும் பல நாடுகளில் தடை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இதனால், திரையரங்க உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்....

தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவல் திரைப்படமாகின்றது

ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கின்ற தீபச்செல்வன் திரைத்துறையிலும் தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரிவர பயன்படுத்திக் கொள்கின்றார். அவரது பல்வேறு சிறுகதைகள் ஏற்கனவே குறும்படங்களாக மாறியுள்ளன.

ஏஞ்சலோ ஜோன்ஸின் ‘இறவாமை’ திரை முன்னோட்டம்

இலங்கையின் முன்னணி படத்தொகுப்பாளர்களில் ஒருவராக விளங்குபவர் ஏஞ்சலோ ஜோன்ஸ். இவர் கிங் ரட்ணம் இயக்கத்தில் உருவான “கோமாளி கிங்ஸ்” திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் என்பதுடன் பல்வேறு குறும்படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

‘ஒரு குயிலும் இரண்டு கோட்டானுகளும்’ படம் இணையத்தில் வெளியாகிறது

“சந்திரா புரொடக்சன்ஸ் அவுஸ்ரேலியா” தயாரிப்பில் என்.எஸ்.தனா இயக்கத்தில் ஆர்.டினேஸ், ஷணா, முள்ளியவளை சுதர்சன், மிருனாளினி, என் கருணாகரன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளிவந்த “ஒரு குயிலும் இரண்டு கோட்டானுகளும்” திரைப்படம்...

‘FEMALE’ – குறும்பட விமர்சனம்

கே.எஸ்.மீடியா தயாரிப்பில் கார்த்திக் சிவா இயக்கத்தில் தென்னிந்திய நடிகை நட்சத்திரா முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடத்திருக்கும் படம் FEMALE. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும்...

‘புலம்பெயர்ந்த அடிமைகள்’ குறும்படம்

ராகவனின் கதை, வசனத்திலும் வல்வை ஸ்மித்குமாரின் திரைக்கதை, இயக்கத்திலும் வெளிவந்திருக்கின்றது 'புலம்பெயர்ந்த அடிமைகள்' குறும்படம். இப்படத்திற்கான ஒளிப்பதிவு ராகவன், படத்தொகுப்பு பிரிந்தன், பிரதான பாத்திரமேற்று நடித்திருக்கின்றார்கள்...

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons