Home Tags Song

Tag: Song

2 லட்சம் பார்வையாளர்களைத் தொடும் “என் பெயரை கேளு” – இலங்கை பைலா பாடல்

பிரபல பைலா பாடகரான அன்டன் ரொனால்ட் தமிழில் பாடி வெளியிட்டிருக்கும் முதல் காணொளிப்பாடல் “என் பெயரை கேளு“. அண்மையில் வெளியிடப்பட்ட இந்தப்பாடல் தற்சமயம் யு-ரியூப்பில்...

மிரட்டும் “யோகினி” முதற்பார்வை – படம் எதைப்பற்றியது? இயக்குனர் க்ரிஷ் நலனி செவ்வி

'றிஸ்வான் என்டர்டெயின்மன்ட்“ தயாரிப்பில் க்ரிஷ் நலனி இயக்கத்தில் உருவாகிவரும் குறும்படம் “யோகினி“. இதன் முதற்பார்வை, மகளிர் தினமன்று தர்மதுரை மற்றும் தர்பார் புகழ் திருநங்கை ஜீவா சுப்ரமணியன் அவர்களால் வெளியீடு...

மட்டக்களப்பின் முதல் முழு நீளத்திரைப்படமான “வேட்டையன்” இணையத்தில் வெளியானது

மட்டக்களப்பில் எடுக்கப்பட்டு முதல் திரை கண்ட முழு நீளத்திரைப்படமான “வேட்டையன்” அண்மையில் ரசிகர்களின் பார்வைக்காக யு-ரியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.பரணீதரனின் “பரணி சினி காம்ப் ப்ரொடக்ஷன்” தயாரிப்பாக...

அருந்ததியின் “கெட்டிமேளம்“ பாடல் வெளியீடு

அருந்ததியின் தயாரிப்பில் கெட்டிமேளம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சி.வி.லக்ஸின் இசையில் உருவான இந்தப்பாடல் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற “மாற்றுமோதிரம்“ - மணப்பெண் அலங்காரக்கண்காட்சி நிகழ்வில் வெளியிடப்பட்டது.

இந்தியாவில் வெளியிடப்படவுள்ள ஈழத்தின் “வெந்து தணிந்தது காடு” – மகிழ்ச்சித் தகவலை வெளியிட்ட இயக்குனர்...

மதிசுதாவின் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்க மகிழ்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர். அதாவது படம் முதற்கட்டமாக இந்தியாவில் திரையிடப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

நரேஷ் இயக்கத்தில் “கலையாத கனவே” காணொளிப்பாடல் வெளியானது

Vairaa Creation தயாரிப்பாக நரேஷ் நாகேந்திரன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய பாடல் “கலையாத கனவே”. மாட் சாமியின் இசையில் உருவான இந்தப்பாடலுக்கான வரிகளை எழுதிப்பாடியுள்ளார்...

மகளிர் தினத்தில் பெண்களுக்காய் ஒரு பாடல் “முகம்” – எழுந்து வா!

FabDb Records இன் தயாரிப்பில் படைப்பாளிகள் உலகம் வெளியீடாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளிவந்திருக்கும் பாடல் “முகம்” - எழுந்து வா. ஜொனாவின் இசையில்...

கோடீஸ்வரனின் “எனக்குள்ளே” டீசர் வெளியீடு – இசை வெளியீட்டில் ஒரு புரட்சி!

வர்த்தக சினிமாவை நோக்கிய ஓர் முன்னெடுப்பில் மட்டக்களப்பிலிருந்து தயாரிக்கப்பட்ட மற்றுமொரு நடுத்தர நீள திரைப்படம் “எனக்குள்ளே” ஆகும். முன்னணி இயக்குனர் கோடீஸ்வரனின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தின் இசை வெளியீடு அண்மையில்...

“சொல்லாம வெடிச்ச காஸூ போல..” – ட்ரெண்டிங் வரிகளுடன் சி.வி.யின் “போடி” பாடல்

தமிழா தயாரிப்பாக சொல்லிசைப் பாடகர் சி.வி.லக்ஸ் இன் இசை மற்றும் வரிகளில் உருவான “போடி” பாடல் வெளியாகியுள்ளது. காணொளிப்பாடலாக வெளியாகியுள்ள இந்தப்பாடலை அகிலன் இயக்கியுள்ளார். படத்தொகுப்பு...

அடுத்த வேட்டைக்குத் தயாராகும் விஷ்ணுஜன் – இதுவும் சரவெடியாகத் தான் இருக்கும்!

மட்டக்களப்பில் முதல் முழு நீளத்திரைப்படமான “வேட்டையன்” படத்தை இயக்கிய எஸ்.என்.விஷ்ணுஜனின் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. LERO Productions சார்பில் LEROCIYAN...

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons