Home Tags குறும்படம்

Tag: குறும்படம்

GLUCOSE குறும்படம் ஒக். 28 முதல் OTT தளத்தில்..

யோகராசா வேணுப்பிரியனின் இயக்கத்திலும் "அ" கலையகம் தயாரிப்பிலும் உருவாக்கப்பட்ட GLUCOSE குறும்படம் எதிர்வரும் ஒக்டோபர் 28ம் திகதியன்று Movie Saints OTT தளத்தில் வெளியாகவுள்ளது. அதற்கான முற்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.

இணையத்தில் வெளியாகியது எம்.ஜே.நிதர்சனின் “ரணதீரன்”

எம்.ஜே.நிதர்சனின் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, VFX, SFX மற்றும் இயக்கத்தில் உருவாகி இலங்கையிலும் கனடாவிலும் திரையிடப்பட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்ற “ரணதீரன்” திரைப்படம் அண்மையில் யு-ரியூப்பில் வெளியாகியுள்ளது.

கர்ணன் படைப்பகம் நடாத்தும் பாடல் மற்றும் தனி நடிப்பு போட்டி

கர்ணன் படைப்பகம் (Karnan Creations) வெற்றிகரமாக நடாத்திய குறும்படப்போட்டியைத் தொடர்ந்து எம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பாடல் மற்றும் தனி நடிப்பு போட்டியை நடாத்துகின்றது. நிபந்தனைகள்

காரை சிவநேசனின் “புஷ்பக27” திரைப்பட ட்ரெயிலர் வெளியீடு

ராவணா விஷன் தயாரிப்பில் காரை சிவநேசன் இயக்கத்தில் உருவாகிவரும் “புஷ்பக27” திரைப்படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 13 ஆம் திகதி யாழ். தந்தை செல்வா...

“குவியம் விருதுகள் 2023“ இல் அமரர் கேசவராஜாவுக்கு (திரைப்பட இயக்குனர்) உயரிய கௌரவம்!

ஈழத்தமிழ் சினிமாவுக்கான தனித்துவத்தையும் அடையாளத்தையும் வேண்டி ஓயாது பயணித்துக் கொண்டிருந்த வேட்கையாளன் அமரர் நவரட்ணம் கேசவராஜா அவர்கள் எம் சினிமாவுக்கு ஆற்றிய சேவையைக் கௌரவிக்கும் முகமாக குவியம் விருதுகள் 2023...

“குவியம் விருதுகள் 2023” – யாழில் நாளை எம் சினிமா கலைஞர்களுக்கான மாபெரும் விருது...

இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான மாபெரும் விருது விழாவான “குவியம் விருதுகள் 2023” நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் (யாழ். மத்திய...

பதின்ம வயது திருமணத்தை பற்றி பேசும் “சேறு” குறும்படம்

பதின்ம வயது திருமணத்தை பற்றி பேசும் "சேறு" என்கிற ஈழத்து குறும்படம் நாளை ஞாயிற்றுக்கிழமை (06) மாலை 3 மணிக்கு சாவகச்சேரி "பாலா" திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.

ஐ போன் 13 இல் படமாக்கப்பட்ட சமூக விழிப்புணர்வுக் குறும்படம் “தன்னிலை மற”

போதைப்பொருள் பாவனை நம் சமூகத்திடையே எப்படி வேரூன்றி உள்ளது என்பதையும் அதன் பாதிப்பையும் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது துலக்ஷனின் “தன்னிலை மற” குறும்படம். ரெக்ஸியின் கதையில்...

பல சர்வதேச விருதுகளை வென்ற விமல்ராஜின் “வெள்ளம்” குறும்படம்

சென்னை திரைப்பட விழா, ரொரண்டோ தமிழ் திரைப்பட விழா என பல சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்ற குறும்படம் விமல்ராஜின் “வெள்ளம்”. இந்தத் திரைப்படம்...

வடக்கின் தொன்மக்குரல் – படைப்பாற்றுகைப்போட்டி 02 – முடிவுத்திகதி ஜூன் 30

வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டுக்கூடம் (VIIAF) “வடக்கின் தொன்மக்குரல்“ எனும் தொனிப்பொருளில் இளம் படைப்பாளிகளுக்கு என நடாத்தும் “படைப்பாற்றுகைப்போட்டி இல 02” தொடர்பிலான அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons