GLUCOSE குறும்படம் ஒக். 28 முதல் OTT தளத்தில்..

238

யோகராசா வேணுப்பிரியனின் இயக்கத்திலும் “அ” கலையகம் தயாரிப்பிலும் உருவாக்கப்பட்ட GLUCOSE குறும்படம் எதிர்வரும் ஒக்டோபர் 28ம் திகதியன்று Movie Saints OTT தளத்தில் வெளியாகவுள்ளது. அதற்கான முற்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.

கீழுள்ள இணைப்பின் மூலம் 100LKR செலுத்தி குறும்படத்தின் முற்பதிவுகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். எதிர்வரும் ஒக்டோபர் 28 குறும்படம் வெளியாகியவுடன் எந்த திகதியிலும் நீங்கள் உங்கள் கணக்கிலிருந்து ஒரு தடவை குறும்படத்தை பார்வையிட முடியும்.

ஒளிப்பதிவு – சார்ள்ஸ் பெர்ணாண்டோ
இசை – திவ்ஷாத் கோபிநாத்
படத்தொகுப்பு – கிறேசன் பிரசாந்
கலை – திவாகர் சிவானந்தராசா
தயாரிப்பு – அ கலையகம்
இயக்கம் – வேணுப்பிரியன் யோகராசா
நடிகர் நடிகைகள் –
தயானந்த் இளங்கோ
மயூரி ஆனந்தராஜா
பிரகர்ஷ்னா சுரேஷ்
ஜெகராஜு ஏகாம்பரம்
அட்ஷயன் குமாரசிங்கம்
அருள்குமரன் குணரட்ணம்
Link 👇🏽
https://www.watchmyfilm.com/movie/glucose