Home Tags Director

Tag: Director

எங்களுக்கென்றோர் சினிமா தேடும் பயணம் – இயக்குனர் மதிசுதாவின் ஆசை!

சினிமாவை அறிவதற்கு பணம் கூடத் தேவை இல்லை. அதற்கு முதல் தேவைப்படுவது தேடலும், ஆர்வமும், எதையும் எவரிடமும் கற்க வேண்டும் என்ற வேட்கையும் தான் - இயக்குனர் மதிசுதா.

எது ஈழ சினிமா? இதுவும் ஈழ சினிமா தான்! விளக்குகின்றார் இயக்குனர் ஞானதாஸ்

எமக்கான சினிமா என்பதன் அடிப்படைப் பண்பு அது பார்ப்போருக்கு முதலில் சினிமா அனுபவத்தை வழங்குவதாக இருக்க வேண்டும். அந்த வகையில் எமது கதைகளைச் சொல்வது என்பதையும் தாண்டி கனமான சினிமா...

காதலின் பேசா மொழிகளும் வலிகளும் ஜெனோசனின் “இறகெனும் நினைவுகள்”

இளம் இயக்குனர், ஈழ சினிமாவில் நம்பிக்கை தரும் படைப்பாளி ஜெனோசன் ராஜேஸ்வரின் இயக்கத்தில் வட்ஸூவின் ஒளிப்பதிவில் கதிரின் படத்தொகுப்பில் தர்சன், கௌசி ராஜ் நடிப்பில் அண்மையில் வெளிவந்து பலரது பாராட்டுக்களையும்...

கூட்டுச் செயற்பாடே எம் சினிமாவிற்கான வெற்றியைத் தரும் – இயக்குனர் ஞானதாஸ்

ஈழம் சினிமா வெற்றி பெற கூட்டுச்செயற்பாடே (Collective work) மிக முக்கியமானது என மூத்த சினிமா செயற்பாட்டாளர் ஞானதாஸ் காசிநாதர் தெரிவித்துள்ளார். அண்மையில் இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே...

ரெஜியின் இயக்கத்தில் ‘களவாணி கூட்டம்’ பாடல் First look வெளியீடு

ரெஜி செல்வராஜாவின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் உருவாகும் புதிய காணொளிப் பாடலுக்கான முதற்பார்வை (first look) நேற்று (07) வெளியிடப்பட்டுள்ளது. 'களவாணி கூட்டம்' எனப்பெயரிடப்பட்டிருக்கும் இப்பாடலை...

விருதுகளுக்காக மட்டுமே படங்களை உருவாக்கினால் வணிக ரீதியாக தோற்போம் – இயக்குனர் சமிதன்

'1023', 'நான் நீ அவர்கள்', 'The border' உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கிய நம்பிக்கை தரும் ஈழ சினிமா படைப்பாளி சமிதன். 2010 இன் பின்னராக தொடர்ச்சியாக சினிமா...

அடுத்தடுத்து வெளியீட்டுக்கு தயாராகும் ரெஜியின் படைப்புக்கள்!

ஈழ சினிமாவில் மிக முக்கியமான படைப்பாளியாக விளங்குபவர் ரெஜி செல்வராஜா. இயக்குனர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என பல் பரிமாணங்களை கொண்டிருக்கும் இவர் சினிமாவில் அனைத்து தளங்களிலும் இயங்கக்கூடியவர். நண்பர்களுடன் சேர்ந்து...

‘குடி’மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய சுவிகரனின் விழிப்புணர்வுக் குறும்படம் ‘D&D’

சுவிகரனின் இயக்கத்தில் அஜிபன் ராஜ் இன் ஒளிப்பதிவில் கார்த்திக் சிவாவின் படத்தொகுப்பில் அண்மையில் வெளிவந்துள்ள குறும்படம் D&D (ட்ரங் அன்ட் ட்ரைவ்). இதில் சுவிகரன் பிரான்ஸிஸ்...

திரைக்கலைஞர் பாலு மகேந்திராவிடம் இருந்து இளம் தலைமுறை கற்க வேண்டியவை எவை?– பதிலுரைக்கின்றார் பேராசான்...

திரைக்கலைஞர் பாலு மகேந்திரா பெயரில் கிளிநொச்சியில் ஓர் நூலகமும் பயிற்சிக்கூடமும் கடந்த 27 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த தொடக்க நிகழ்வில் பல்வேறு ஆளுமைகள் காணொளித்தொழில்நுட்பம் வாயிலாக...

யாழ். மாவட்ட திரைத்துறைக் கலைஞர்கள் அமைச்சர் நாமலுடன் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இளம் குறும்பட தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் கலைஞர்கள் இடையேயான ஒரு கலந்துரையாடல் நேற்று முன்தினம் (08) யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons