Home Tags பாடல்

Tag: பாடல்

இணையத்தில் பட்டையக் கிளப்பும் “இளந்தாரி” பாடல்

ரித்விக் விஹாசின் தயாரிப்பில் ஸ்ரீ நிர்மலன் இசையில் ஊரெழு பகியின் இயக்கத்தில் வெளிவந்துள்ள “இளந்தாரி” பாடல் இணையத்தில் பட்டையக் கிளப்பி வருகின்றது. லதீப் பாலசுப்ரமணியத்தின் வரிகளில்...

நாட்டு நடப்பை புட்டுப்புட்டு வைத்த “என்னடா பண்ணி வச்சிருக்கிறீங்க?”

இணுவையூர் நித்தியதாஸ் தயாரிப்பு மற்றும் வரிகளில் அருணனின் இசையில் உருவாகியுள்ள பாடல் “என்னடா பண்ணி வச்சிருக்கிறீங்க?” (அங்கர் இல்ல). சமகால நாட்டு நடப்புக்களை வைத்து எழுதப்பட்ட...

அமல்ராஜின் குரல், வரிகளில் “வெள்ளி மழைச்சாரல்” பாடல்

அமல்ராஜ் சிவராஜ்ஜின் குரல் மற்றும் வரிகளில் உருவான “வெள்ளி மழைச்சாரல்“ பாடல் அண்மையில் வெளியாகியுள்ளது. பிரணீவன் ஜெயக்குமார் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை அமல்ராஜ்ஜூடன் இணைந்து ரே பாடியுள்ளார்.

ஈழவாணியின் “நந்திக் குவேனி” பாடல் படப்பிடிப்பு நிறைவு

பூவரசி மீடியா சார்பில் ஈழவாணி, கமலசீலன் இணைந்து தயாரித்திருக்கும் பிரமாண்டமான பாடல் “நந்திக் குவேனி”. 3ஏ ஸ்ரூடியோ மற்றும் வி.திலீபனும் இவர்களுடன் கைகோர்த்திருக்கின்றார்கள். ஜெயந்தன் விக்கியின்...

சி.வி.லக்ஸ் இன் “நீ அருகே வந்தால்” பாடல்

“கனடா தமிழ் பசங்க” சார்பில் தேனுஷன் தயாரிப்பில் சி.வி.லக்ஸ் இன் இசை மற்றும் வரிகளில் உருவான “நீ அருகே வந்தால்” பாடல் அண்மையில் வெளியாகியிருக்கின்றது. இதனை...

அடேங்கப்பா! ஒரு ஓட்ட வடைக்குள் இம்புட்டு அரசியலா?

எங்கட ஆக்கள் எந்தக் குழந்தைக்கும் முதல்ல சொல்லிக்குடுக்கிறது “பாட்டி வடை சுட்ட கதை“ தான். மேலோட்டமாக பார்த்தால் அது குழந்தைகளை மகிழ்விப்பதற்காக சொல்லப்படும் கதையாக இருந்தாலும் அதற்குள்ளேயே மிகப்பெரும் அரசியல்...

7 பாடகர்களின் ஒன்றிணைவில் “மறுபிறவி”

ராப் இசைக்கலைஞர் சிவி லக்ஸின் இசை மற்றும் வரிகளில் உருவாகிய “மறுபிறவி” எனும் பாடல் (lyrical video) அண்மையில் வெளியாகியது. ஏழு (07) பாடகர்கள் இணைந்து இதில் பணியாற்றியுள்ளமை சிறப்பம்சமாகும்.

க்ரீஷ் நலனியின் ‘ஏனடி’ பாடலை வெளியிடப்போகும் நம் நாட்டுப் பிரபலம்!

நம் நாட்டின் புகழ் பூத்த இசையமைப்பாளர் ஷமீலின் இசை மற்றும் வரிகளில் உருவான 'ஏனடி' பாடலின் ரீசர் அண்மையில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் முழுமையான பாடல் எதிர்வரும் 5 ஆம் திகதி...

சி.வி.லக்ஸ் இன் ‘So High Yeh’ பாடல்

இசையமைப்பாளர், ராப் பாடகர் சிவி லக்ஸ் இற்கு இந்த வருடம் அமோகம் போலும்... அடுத்தடுத்து பாடல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். அவரது இசை மற்றும் குரலில் அண்மையில் வெளிவந்துள்ள பாடல் 'So...

நடிகர் ஜெறாட் நோயல் சகோதர மொழியில் அறிமுகமாகும் “முனிமா Beat” பாடல்

கண்ணா உதய் இன் வரிகள், நடன அமைப்பு மற்றும் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் வெளிவந்த காணொளிப்பாடல் “முனிமா beat”. இந்தப் பாடலில் நடிகர் ஆர்.ஜே.நெலு, ஸ்ரீதேவி,...

MOST POPULAR

HOT NEWS