Home Tags Jaffna

Tag: Jaffna

PS சுதாகரனின் “ஒருத்தி 2“ எதிர்வரும் 18 ஆம் திகதி Scarborough இல் திரையிடப்படுகிறது...

கனடிய ஐரோப்பிய தமிழக தமிழீழ கலைஞர்களின் ஒன்றிணைவில் உருவாகியுள்ள Ps சுதாகரனின் “ஒருத்தி 2” திரைப்படம் கனடாவின் ரொரன்ரோ நகரைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை (03) மொன்றியலில் திரையிடப்பட்டு பலரது...

துரோகத்தின் வலி – பிரதீப்பின் “குற்றவாளி” பாடல்

கனடா தமிழ்‌‌ பசங்க (CTP) நிறுவனத்தின் தயாரிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த பாடல் “குற்றவாளி”. இதன் முதற்பார்வையே (First look) எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பாடலும் எதிர்பார்ப்புக்குச் சற்றும் குறைவில்லாமல் வந்திருக்கின்றது.

புதுவருடத்தை வரவேற்கும் முகமாக யாழில் இசைக்கொண்டாட்டம் – ‘இசைத்தமிழா’ JAFFNA MUSIC FEST

புது வருடத்தை வரவேற்க நீங்கள் தயாரா? நாங்கள் தயார்! ARC Mobile பிரதான அனுசரணையில் Kuviyam ஊடக அனுசரணையில் Tamil Pearls Entertainment ஏற்பாட்டில் நம்...

காதல், கலக்கல், கொண்டாட்டம் – கதிரின் “பார் சிலோன்” பாடல்

ARC Mobiles பொன்னுத்துரை விஜிதன் தயாரிப்பில் கதிரின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்துள்ள பாடல் “பார் சிலோன்”. இந்தப்பாடலுக்கான வரிகளை இளந்தாரி புகழ் லதீப்...

நாளை வெளியாகிறது “பாலை நிலம்” திரைப்படம்!

ஜூட் சுகியின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் தாயக மண் வாசனையுடன் உருவாகியுள்ள “பாலைநிலம்” திரைப்படம் நாளை வெளியாகிறது. நாளை (03) மாலை 6.30 மணிக்கு...

வருட இறுதியில் தலைநகரில் ஒரு இசைக்கொண்டாட்டம் ‘OPEN – Season 2’: ரிக்கெட்டுக்களை இன்றே...

கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடத்தை வரவேற்கும் முகமாக உங்கள் கவலைகளை மறக்கச் செய்யும் வகையில் கெத்து TV, கனடா தமிழ் பசங்க (CTB), Urban Records, HATCH. ஆகியன இணைந்து ஏற்பாடு...

ரொரன்ரோவை அடுத்து மொன்றியலில் திரையிடப்படவுள்ள Ps சுதாகரனின் “ஒருத்தி 2”

கனடிய ஐரோப்பிய தமிழக தமிழீழ கலைஞர்களின் ஒன்றிணைவில் உருவாகியுள்ள Ps சுதாகரனின் "ஒருத்தி 2" திரைப்படம் அண்மையில் கனடாவின் ரொரன்ரோ நகரில் திரையிடப்பட்டு பலரது வரவேற்பை பெற்றுள்ளது.

பசுமைத் தேவையின் அவசியத்தை உணர்த்தும் மதீசனின் “வனமே என் இனமே” பாடல்

தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் சார்பில் பொ.ஐங்கரநேசன் தயாரிப்பில் பூவன் மதீசன் இசையில் சிவராஜ் இயக்கத்தில் அண்மையில் யாழ். சங்கிலியன் பூங்காவில் வெளியிடப்பட்ட பாடல் “வனமே என் இனமே”.

எதிர்பார்ப்புமிக்க மதிசுதாவின் “வெந்து தணிந்தது காடு” திரைப்பட ட்ரெயிலர் வெளியானது!

15 நாடுகளின் 28 சர்வதேச விருதுகளை வென்ற ஈழத்தின் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் எதிர்பார்ப்புமிக்க ட்ரெயிலர் இன்று (24) மாலை வெளியாகியது. ஈழத்தின் முன்னணி...

ஈழச் சினிமாவுக்கான சர்வதேச சந்தையை உருவாக்க முடியும் – இயக்குனர் புதியவன் நம்பிக்கை!

சில தனித்துவமான கதைகளைப் பேசுவதன் ஊடாக ஈழச் சினிமாவுக்கான சர்வதேச சந்தையை உருவாக்க முடியும் என இயக்குனர் புதியவன் இராசையா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பல சர்வதேச...

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons