Home Tags Song

Tag: Song

ஜெறாட் நோயலின் Munima Beat| මුනිමා Beat சிங்களப் பாடல்

நடிகர் ஜெறாட் நோயல் சகோதர மொழியில் 'முனிமா Beat' பாடல் மூலம் அறிமுகமாகின்றார் என்ற செய்தியை குவியம் வாசகர்களுக்காக அண்மையில் தந்திருந்தோம். அந்தப் பாடல் இன்று மாலை யு-ரியூப்பில் வெளியாகியுள்ளது.

Darryl Duke இன் ‘யாருக்கு உங்க வோட்டு?’ பாடல்

இலங்கையின் பொதுத்தேர்தல் 2020 எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், 'யாருக்கு உங்க வோட்டு?' என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் Mash up ஆக டர்ரில் டக்...

ஜீவானந்தன் ராமின் “யாதும் நீ காதலே” காணொளிப்பாடல்

கொரோனா காலத்தில் கிடைத்த ஓய்வு நேரங்களையெல்லாம் தன் இசைப் பயணத்திற்காக செலவழித்திருக்கின்றார் போலும் இசையமைப்பாளர் ஜீவானந்தன் ராம். அடுத்தடுத்து அவர் பாடல்களாகவே வெளிவந்து நம்மை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

மதுஷான் சிவனின் “வாஞ்சியே” Lyrical Video

நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல்முகங்களைக் கொண்ட மதுஷான் சிவனின் வரிகள் மற்றும் குரலில் வெளிவந்துள்ளது “வாஞ்சியே” lyrical video. இந்தப் பாடலை மதுஷானுடன் இணைந்து...

சி.வி.லக்ஸ் இசையில் ‘பரதா’ காணொளிப்பாடல்

சொல்லிசைக் கலைஞன் மற்றும் இசையமைப்பாளர் சி.வி.லக்ஸ் இன் இசையில் இந்த வருடம் வெளிவந்துள்ள 4ஆவது பாடல் 'பரதா'. எம்.ஜி.ஆர். கிரியேஷன்ஸ் வழங்கியுள்ள இப்பாடலுக்கான வரிகள் மற்றும்...

ஏ.எஸ்.ஜீவன் இசையில் “சண்டைக்காரி” காணொளிப்பாடல்

ஏ.எஸ். ஜீவன் இசையில் ரதீஸின் குரலில் விக்கியின் “ரப்” வரிகளில் உருவாகியுள்ள பாடல் 'சண்டைக்காரி'. இந்தக் காணொளிப்பாடலை இயக்கியுள்ளார் சேகர். உதவி இயக்கம் டினேஷ். கலை இயக்குனர் அன்பே சுரேஷ்.

ரஹ்மானின் ‘தும்பி துள்ளல்..’ இளசுகளின் இன்றைய ரிங் டோன்

கொரோனா முடக்கத்தால் சினிமா மொத்தமாக ஸ்தம்பித்தால் பொழுதுபோக்கு எதுவுமின்றி ரசிகர்கள் திண்டாடிப்போயுள்ளனர். புதுப்படங்கள், புதுப்பாடல்கள் என்று எதுவுமே வெளிவராத நிலையில் வெறுமையை உணர்ந்த சினிமா ரசிகர்களுக்கு பாலைவனத்தில் பொழிந்த மழைத்துளி...

ஷங்கர்ஜனின் “Accept Pannu Di” பாடல்

ஏ.ஜே.ஷங்கர்ஜனின் இசை மற்றும் இயக்கத்தில் வெளிவந்துள்ள பாடல் “Accept Pannu Di”. இதில் ரோஜிதன் மற்றும் விதுஷா ஆகியோர் நடித்துள்ளனர். பாடலுக்கான ஒளிப்பதிவு தயானுஜன், படத்தொகுப்பு...

அருண் போலின் “சண்டாளி” காணொளிப்பாடல்

ஜெனிஸ்ரன் இயக்கத்தில் சண்டாளி காணொளிப்பாடல் நேற்று (13.06.2020) மாலை வெளியாகியுள்ளது. இம்மானுவேல் அருண் போலின் இசை மற்றும் குரலில் உருவாகியுள்ள இப்பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார் அஜந்தன்....

மதூஷானின் “வாஞ்சியே” Lyrical வீடியோ 23 ஆம் திகதி வெளியீடு

பல பாடல்களில் நடித்துப் புகழ்பெற்ற இலங்கையின் முன்னணி சினிமாக் கலைஞரான மதூஷானின் வரிகளில் உருவான “வாஞ்சியே” பாடலின் Lyrical வீடியோ எதிர்வரும் 23 ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons