Home Tags Sri Lanka

Tag: Sri Lanka

உமாகரன் இராசையா குழுவினரின் அடுத்த சரவெடி “அம்மாச்சி” பாடல்

நடனசிகாமணி ரூபன் மற்றும் நிரோசன் சிவா தயாரிப்பில் வெற்றி விநாயகன் வழங்கியுள்ள பாடல் “அம்மாச்சி”. பல அதிரடியான பாடல்களை தந்த உமாகரன் இராசையா காமெடி சரவெடியாக இந்தப்பாடலை படைத்திருக்கிறார்.

முத்தான 4 பாடல்களின் Cover Version “வியன்னா” (City of Music)

தமிழ் சினிமாவின் முத்தான 4 பாடல்களுக்கு இசையமைப்பாளர் நிருக்ஷான் புது வடிவம் கொடுத்திருக்கின்றார். அந்த நான்கு பாடல்களும் காணொளிகளாக வேறு வந்து அதகளப்படுத்தியிருக்கிறது. மனோஜ்ஜின் எண்ணத்தில்...

4 ஆண்டுகள் காத்திருப்பின் பின் வெளியாகிய மாபெரும் சரித்திரம் “கிரிவசிபுர” (மலைவாழ் மக்களின் இராச்சியம்)

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1780 - ஜனவரி 30- 1832) இலங்கையின் கண்டி இராச்சியத்தை ஆண்ட கடைசி மன்னன் ஆவார். அரசன் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் பிள்ளைகள் இன்றி இறந்தபோது,...

மீண்டும் மட்டக்களப்பில் திரையிடப்படுகிறது “ரிச்சர்ட்”

கிருஷ்ணகுமார் பிரேமலக்ஷன் இயக்கத்தில் உருவான “ரிச்சர்ட்” திரைப்படம் கடந்த வருடம் திரையிடப்பட்டிருந்தது. மேலதிக காட்சிகள் திரையிட ஏற்பாடுகள் இடம்பெற்ற போதும் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அது ஒத்துப்போடப்பட்டது.

தனிமையோடு போராடும் காதலில் உணர்வுகள் பேசும் “யாவும் வானமே” பாடல்

இலக்கிய கலைக்கூடம் தயாரிப்பாக திலீஸ் சிங்கராஜா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் காணொளிப்பாடல் “யாவும் வானமே”. இந்தப்பாடலுக்கான இசை ஒழுங்கமைப்பை பிரசாந்த் கிருஷ்ணபிள்ளை மேற்கொண்டுள்ளதுடன், பாடல் வரிகளை திலீஸ்...

காதலா? கனவா? – டெனிஸின் “விசாரியன்” குறும்படம்

My friends Production தயாரிப்பாக டெனிஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் குறும்படம் “விசாரியன்”. இந்தக் குறும்படத்திற்கான ஒளிப்பதிவை பெனடிக் மேற்கொண்டிருப்பதுடன் படத்தொகுப்பை Ketessh உம் மேற்கொண்டுள்ளனர். லிபிஸ் இசையமைத்துள்ளார்.

தாய், மகனுக்கு இடையிலான கடமை மற்றும் அன்பின் பிரதிபலிப்பு “விம்பம்” குறும்படம்

ஈஸ்வர் மீடியாஸ் தயாரிப்பாக கோபிநாத் இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய குறும்படம் “விம்பம்”. இந்தப்படத்திற்கான ஒளிப்பதிவை டொமினிக் மேற்கொண்டுள்ளதுடன், படத்தொகுப்பை ஷியாம் பிரசாத் செய்துள்ளார். கிஷோகுமார் ஜெகதீஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இணையத்தில் கவிமாறன் சிவாவின் “சண்டியன்” திரைப்படம்

கவிமாறன் சிவாவின் இயக்கத்தில் டனீஷ் ராஜ், சுவிஸ் ரகு, இதயராஜ், பேர்லிஜா உள்ளிட்ட பலரின் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னர் திரையரங்கில் வெளியான “சண்டியன்” திரைப்படம் அண்மையில் யு-ரியூப்பில் தரவேற்றப்பட்டுள்ளது.

இசையில் தாலாட்டும் ஒரு காதலின் பிரிவு “முன்னொரு பொழுதினிலே”

Windsor productions தயாரிப்பில் பிரவீன் கிருஷ்ணராஜா இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய குறும்படம் “முன்னொரு பொழுதினிலே”. இதில் விஜே ஆகாஷ், அஜிதா சந்திரசேகரன், பவித்ரா சர்மா,...

ஈழ சினிமாவில் வெளியீட்டுச் சிக்கலை எதிர்நோக்கிய திரைப்படங்கள்!

அண்மையில் வெளியாகி வெற்றிநடைபோடும் மதிசுதாவின் “வெந்து தணிந்தது காடு“ திரைப்படம், வெளியீடு குறிக்கப்பட்ட முதல் நாளில் “தடை” என்கிற அறிவிப்பும் வந்தது. பின்னர் அந்த தடைகள் எல்லாம் சரி செய்யப்பட்டு...

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons