விமல்ராஜின் “எழில்” மற்றும் “சுகந்தி” குறும்படங்களின் வெளியீடு (புகைப்படத்தொகுப்பு)

194

இயக்குனர் விமல்ராஜ் இயக்கத்தில் உருவான இரண்டு குறும்படங்களான “எழில்” மற்றும் “சுகந்தி” ஆகியன அண்மையில் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் இரு காட்சிகளாக காண்பிக்கப்பட்டது.

இதில், படக்குழுவினர் மற்றும் பெருமளவிலான சினிமா ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

புகைப்படங்கள் – அஜந்தன் சிவா (Studio Dream Warriors)