Home Tags Actor

Tag: Actor

பிரகாஷ் ராஜாவின் புதிய திரைப்படத்தின் First Look வெளியீடு

Danyman Production தயாரிப்பில் பிரகாஷ் ராஜா இயக்கத்தில் 200 க்கு மேற்பட்ட கலைஞர்களின் பங்குபற்றுதலோடு உருவாகிக் கொண்டிருக்கிற திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) இன்று வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு விருதுகளை வென்ற கதிரின் “நிலம்” குறும்படம் வெளியாகியது

நோர்வே தமிழர் திரைப்பட விழா, மெட்ராஸ் சுயாதீன திரைப்பட விழா, பாரிஸ் சர்வதேச திரைப்பட விருதுகள், யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற...

செல்வராஜ் தனுஷனின் “குவாட்டர்” குறும்படம்

பைரவா புரொடக்ஷன் தயாரிப்பாக Trm Picture Canada வெளியீடாக செல்வராஜ் தனுஷனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள குறும்படம் “குவாட்டர்”. இந்தப்படத்திற்கான ஒளிப்பதிவை ஸ்ரூடியோ திலக் மேற்கொண்டிருப்பதுடன் படத்தொகுப்பு,...

அழகான காதலின் கடைசிப்பக்கங்கள் பிரியனின் ‘Last Chapter’ குறும்படம்

Jaffna Zero Budget Films தயாரிப்பாக பிரியன் அருள் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் குறும்படம் “Last Chapter“. இந்தப்படத்தில் சாத்வீகன், மான்விழி ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களாக நடிக்க சாரங்கன்,...

சுதர்ஷன் இசையில் அன்புவின் இயக்கத்தில் “அத்தினி” பாடல்

எஸ். கந்தசாமி, சி.சுதர்சன் ஆகியோரின் தயாரிப்பில் லோககாந்தனின் கதை மற்றும் வடிவமைப்பில் ரி.அன்புவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள காணொளிப்பாடல் “அத்தினி”. இந்தப்பாடலுக்கான வரிகளை ஸ்ரீவிஜய் எழுதியிருப்பதுடன், கனடாவைச்...

சன் டி.வி.யின் பிரபல தொடரில் அறிமுகமாகியிருக்கும் RJ நெலு!

சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் “எதிர் நீச்சல்”. இதனை “கோலங்கள்” புகழ் திருச்செல்வம் இயக்கி வருகின்றார். இதில் நம் நாட்டின் முன்னணி இளம் நட்சத்திரமான ஆர்.ஜே.நெலு முக்கிய...

அருண் குமாரசாமி இசையில் “காதல் Chromosomes“ பாடல்

Gum Leaf Entertainment சார்பில் சுமதி குமாரசாமி தயாரிப்பில் அருண் குமாரசாமி இசையில் டொக்டர் ஹமீட் பைரூஸ் வரிகளில் சூப்பர் சிங்கர் புகழ் கேசவ் ராம் குரலில் வெளிவந்துள்ள பாடல்...

சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double x” படத்தில் பாடல் எழுதிய பூவன் மதீசன்

ராகவா லோரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள “ஜிகர்தாண்டா double x” படத்தில் இலங்கைக் கலைஞரான பூவன் மதீசன் பாடல் எழுதியிருப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ்...

சர்வதேச தர கிரிக்கெட் மைதானம், கலைஞர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான உதவி –...

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு உண்டு எனவும் அது தொடர்பிலான முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

GLUCOSE குறும்படம் ஒக். 28 முதல் OTT தளத்தில்..

யோகராசா வேணுப்பிரியனின் இயக்கத்திலும் "அ" கலையகம் தயாரிப்பிலும் உருவாக்கப்பட்ட GLUCOSE குறும்படம் எதிர்வரும் ஒக்டோபர் 28ம் திகதியன்று Movie Saints OTT தளத்தில் வெளியாகவுள்ளது. அதற்கான முற்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons