Home Tags Short film

Tag: Short film

உலக சினிமா பற்றி பேசும் “காட்சி மொழி” காலாண்டிதழ்!

உலக சினிமாக்களைப் பற்றிப்பேசும் காத்திரமான “காட்சி மொழி” இதழ் காலாண்டிதழாக வெளிவருகிறது. புகழ் பெற்ற உலக சினிமாக்களை பற்றிய இதுவரை ஆவணப்படுத்தப்படாத விவரணைகளை உள்ளடக்கியது,...

(JIFF) “இலங்கைத் தமிழ் சினிமா” நேற்று – இன்று – நாளை: கலந்துரையாடலும் குழப்பங்களும்

"யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா" (JIFF) இன் 8 ஆவது அங்கம் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பித்து தற்சமயம் நடைபெற்று வருகின்றது. இதன் நிறைவு நிகழ்வு நாளை (08)...

இயக்குனர் லெனின் எம்.சிவம் பங்கேற்கும் SCRIPT DEVELOPMENT தொடர்பான MASTERCLASS – JICF

யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழாவின் 8 ஆவது அங்கம் யாழ்ப்பாணத்தில் தற்சமயம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. இதன் ஒரு அங்கமாக இடம்பெறும் Masterclass ஒன்றில்...

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டிர்திஹாவின் “லக்ஷ்மி எனும் பொதுமகள்” குறும்படம்

Sheya Production சார்பில் நிருபா விவேகானந்த் தயாரிப்பில் விவேக் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் குறும்படம் “லக்ஷ்மி எனும் பொதுமகள்”. இதன் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

பிரகாஷ் ராஜாவின் மிரட்டும் “வனவேட்டை 2“ ட்ரெயிலர்

வனவேட்டை என்ற குறும்படத்தை தந்த குழுவினர் தற்போது “வனவேட்டை 2” என்ற குறும்படத்துடன் களமிறங்கியிருக்கிறார்கள். இதன் ட்ரெயிலர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. பிரகாஷ் ராஜாவின் இயக்கத்தில் உருவாகிவரும்...

இலங்கையில் சொல்லப்படாமல் இருக்கும் கோடி கதைகளைச் சொல்ல கலைஞர்கள் உருவாக வேண்டும் – மதியழகன்...

"கரும்பனை" சார்பாக 'வெந்து தணிந்தது காடு' (இலங்கை) திரைப்படத்தின் இயக்குனர் மதிசுதா அவர்களுக்கு பாராட்டு விழா டிஸ்கவரி புக் பேலஸின் பிரபஞ்சன் அரங்கத்தில் நேற்று (18) மாலை இடம்பெற்றது.

இருக்கு.. ஆனா இல்ல.. ஆதவனின் சைக்கோ த்ரில்லர் “மாயத்திரை” குறும்படம்

In Focus Studio தயாரிப்பில் ஆதவன் வரதராஜன் இயக்கத்தில் வெளியாகியுள்ள “சைக்கோ த்ரில்லர்” வகையறா குறும்படம் “மாயத்திரை”. இதன் ஒளிப்பதிவை சயன் சிவகுமாரும், படத்தொகுப்பை மயூரகாந்த்...

Agenda 14 Short Film Festival 2022 – வெற்றியாளர்கள் விபரம் – மணிவாணன்,...

Agenda 14 ஏற்பாட்டில் 12 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட குறும்படங்களுக்கான விருது வழங்கும் விழா கடந்த 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கொழும்பில்...

பிரபல வானொலி, தொலைக்காட்சி, திரைப்படக் கலைஞர் பிரியாவுக்கு கௌரவம்

வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட நடிகையான ப்ரியா டேனியல் அவர்களுக்கு கடந்த 05ஆம் திகதி கௌரவிப்போடு அமைந்த பாராட்டு விழா கொழும்பு திம்பிரிகஸ்யாய சென்.தெரேஸா'ஸ் திருச்சபையின் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சமூக மாற்றத்தை நோக்கிய ”விட்டில் பூச்சிகள்” குறும்படம் – ட்ரெயிலர் வெளியானது

யாழ். கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கிருஷ்ணன் டிலக்சன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள குறும்படம் “விட்டில் பூச்சிகள்”. இதன் ட்ரெயிலர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவை துஜீபன்,...

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons