Home Tags Short film

Tag: Short film

ஸ்ரீ துஸிகரனின் “நீ மட்டும் போதும்” குறும்படம்

பல்துறை சினிமாக்கலைஞன் ஸ்ரீ துஸிகரனின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, வடிவமைப்பு, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவான “நீ மட்டும் போதும்” குறும்படம் இன்று (05) NPT MEDIA யு-ரியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

தர்சன் கே துரையின் ‘உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா’ குறும்படம்

Noize Makers சார்பில் முருகேசு அசோக்குமார் தயாரிப்பில் தர்சன் கே துரையின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் குறும்படம் 'உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா'. துஷாந்தன் மற்றும் பூர்விகா நடித்துள்ள...

அண்மையில் வெளியாகவுள்ள சில நம்மவர் படைப்புக்கள்

டிலீப் வர்மன் இசையில் சுகிர்தன் கிருஷ்துராஜா இயக்கத்தில் செல்வா முகுந்தனின் தயாரிப்பு மற்றும் வரிகளில் உருவான “91 – 19” என்ற காணொளிப்பாடலின் ரீசர் நேற்று (05) வெளியிடப்பட்டுள்ளது.

‘தமிழ்ச்செல்வி’ குறும்படம் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்?

'கர்ணன் படைப்பகம்' தயாரிப்பில் கனகநாயகம் வரோதயன் இயக்கத்தில் 'தமிழ்ச்செல்வி' குறும்படம் அண்மையில் யு-ரியூப்பில் வெளியாகியிருந்தது. இப்படம் பற்றி பேஸ்புக்கில் சிலர் தெரிவித்த கருத்துக்களை உங்களுக்காகத் தருகின்றோம்.

இணையத்தில் வெளியாகியது “தமிழ்ச்செல்வி” குறும்படம்

“கர்ணன் கிரியேஷன்ஸ்” தயாரிப்பில் கனகநாயகம் வரோதயன் இயக்கத்தில் உருவான “தமிழ்ச்செல்வி” குறும்படம் இன்று (28) யு-ரியூப்பில் வெளியாகியுள்ளது. சபேசன் சண்முகநாதன், மகேஸ்வரி ரட்ணம், நிவி, லாரா...

NTFF விருது வென்ற “தமிழ்ச்செல்வி” குறும்படம் இந்த வாரம் வெளியீடு

கர்ணன் படைப்பகம் தயாரிப்பில் கனகநாயகம் வரோதயன் இயக்கத்தில் உருவான “நோர்வே தமிழ் திரைப்பட விழா” (NTFF 2019) விருது வென்ற “தமிழ்ச்செல்வி” குறும்படம் இந்த வாரம் இணையத்தில் வெளிவரவுள்ளதாக படக்குழு...

கோடீஸ்வரனின் ‘தழும்பு’ குறும்படம்

'கோடீஸ் எண்டர்டெய்மென்ட்' தயாரிப்பில் இம்ரான், சுகிர்தா, கீர்திகா, சுதா, புஷ்பகாந்த், ஜானு முரளிதரன் நடிப்பில் வெளிவந்துள்ள குறும்படம் 'தழும்பு'. இதனை கதை, திரைக்கதை, வசனம் எழுதி...

சமூக அக்கறையுடன் ருவுதரன் படைத்த “பேருந்து” குறும்படம்

அம்மா புரொடக்ஷன் தயாரிப்பில் ருவுதரன் சந்திரப்பிள்ளை இயக்கியுள்ள குறும்படம் “பேருந்து”. பொதுப்போக்குவரத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்குறும்படத்தில் ஷைனுஜா,...

சமூகத்தின் கண்ணாடியாக சங்கீதாவின் “கருவலி” குறும்படம்

மிகக் குறைந்தளவான நடிகர்கள், குறைந்தளவான தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் வளங்களைப் பயன்படுத்தி நிறைவான ஒரு குறும்படத்தைக் கொடுத்திருக்கின்றார் அறிமுக இயக்குனர் சங்கீதா நடேசலிங்கம். “படைப்பாளிகள் உலகம்”...

விமல் ராஜின் “காக்கை குஞ்சுகள்” விழிப்புணர்வு குறுந்திரைப்படம் புங்குடுதீவில் காட்சிப்படுத்தப்படுகிறது.

விமல்ராஜ் அவர்களின் நெறியாள்கையில் உருவான "காக்கைக் குஞ்சுகள்" எனும் ஆவண, விழிப்புணர்வு குறும்படம் திரையிடலும் கலந்தாலோசிப்பும் வரும் வியாழன் (20-08-2020) மாலை 5:00 மணிக்கு பேராசிரியர். கார்த்திகேசு குகபாலன் தலைமையில்...

MOST POPULAR

HOT NEWS

Show Buttons
Hide Buttons